
மனச்சோர்வு , பயம் , பதட்டம் , விரக்தி , தூக்கமின்மை போன்ற மனப்பிரச்னைகள் [ depression , panic , Anxiety, Frustration, insomnia ] நம் மனதில் தான் உள்ளன என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .
ஆனால் , உண்மையில் அவை நம் உடலில் தான் உறைந்துள்ளன .
மனம் கண்ணுக்கு தெரியாதது . மனதில் தேடுவது வீண் வேலை . முதலில் பலன் தெரிவது போல தெரிந்தாலும் , உண்மையில் பலன் கிடைக்காது .
மனச் சிக்கல்களை உடலிலிருந்து , தடைபட்ட உயிராற்றல் ( releasing emotions as energy ) வழியாக வெளியேற்றும் பயிற்சி முறைகளே BIO – ENERGETICS எனப்படுகிறது .
பாலுணர்வு
பாலுணர்வு என்பது , ஒரு சாதாரணமான , இயல்பான உயிரியல் (Biological need) தேவையாகும் .
இந்த உணர்வு உரிய வயதில் நிறைவேறாமல் போனால் – உடல் இறுக்கம் (muscular tension ) உண்டாகும் . தொடர்ந்து பல மாதங்கள் , வருடங்கள் வடிகால் கிடைக்கவில்லை எனில் – முதலில் கடும் ஆத்திரம் உண்டாகும் . இதை உளவியலில் Hysteria என்பார்கள் .
பிறகு , உடல் தளர்ந்து விடும் ( depressed ) . பின்பு , காலம் கடந்து பாலுறவு கிடைக்கத் தொடங்கினால் கூட – முன்பு ஏற்பட்ட உடலில் உருவானது இறுக்கமும் , தளர்ச்சியும் விடுபடாது .
அதை உரிய ” உயிராற்றல் பயிற்சிகள் ” [ bio energetics ] மூலாகவே குணமாக்க முடியும்