அக்குபங்சர்

டாக்டர். ஃபஸ்லுர் ரஹ்மான் (Dr. Fazlur Rahman) – யார் இவர் ?

டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்களைப் பற்றி அக்குபங்சர் பயின்றவர்கள் , பிராக்டிஸ் செய்பவர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அவர் பெயர் முழுமையாக பரிச்சயம் ஆகவில்லை.  […]