kplingeswaran.in

அக்குபங்சர் பற்றி உலக சுகாதார நிறுவனம் ( WHO ) என்ன சொல்கிறது ?

Google-ல் அக்குபங்சரைப் பற்றி தேடினால் , அது Pseudo Science என அக்குபங்சரைப் பற்றி குறிப்பிடுகிறது wikipedia . Pseudo sicnece என்றால் போலி மருத்துவம் அல்லது அறிவியலோடு பொருந்தி வராத மருத்துவமாம் .

அதே நேரம் அக்குபங்சரைப் பற்றி உலக சுகாதார நிறுவனம் ( WHO ) கூறுவதை தேடிப் பார்த்தேன். மிக முக்கிய உண்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக , உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அதிகாரப் பூர்வ [ Acupuncture: Review and Analysis of Reports on Controlled Clinical Trials ] அறிக்கையில் ” கிட்டத்தட்ட 30 -க்கும் மேற்பட்ட நோய்களுக்கு அக்குபங்சர் நல்ல பலனளிக்கும் என்று ” அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மேலும் இந்த முடிவுகள் Controlled Study என அழைக்கப்படும் துல்லியமான ஆய்வு முடிவுகள் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நோய்களின் பட்டியல் பின்வருமாறு :-

low back pain
neck pain
sciatica
tennis elbow
knee pain
periarthritis of the shoulder
sprains
facial pain (including craniomandibular disorders)
headache
dental pain
tempromandibular (TMJ) dysfunction
rheumatoid arthritis
induction of labor
correction of malposition of fetus (breech presentation)
morning sickness
nausea and vomiting
postoperative pain
stroke
essential hypertension
primary hypotension
renal colic
leucopenia
adverse reactions to radiation or chemotherapy
allergic rhinitis, including hay fever
biliary colic
depression (including depressive neurosis and depression following stroke)
acute bacillary dysentery
primary dysmenorrhea
acute epigastralgia
peptic ulcer
acute and chronic gastritis

உலக சுகாதார நிறுவனம் , அக்குபங்சரை பொதுவாக ” ஒரு பாரம்பரிய சிகிச்சை முறை எனவும் , பல நோய்களுக்கு துணை மருத்துவமாக பயன்படுத்தலாம் ” ( traditional and complementary therapy ) எனவும் அங்கீகரித்துள்ளது.

Source: https://www.blueridgeclinic.com/world-health-organization-and-acupuncture/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top